3 டிச., 2011

mutharaiayr mallan ennum peyarkalil valnthanarenbatharkkana saanru:

ஆமூர் மல்லன்:

ஆமூர் மல்லன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன்.ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் 3 இடங்களில் சங்ககாலத்தில் இருந்ததைச் சங்கநூல்கள் காட்டுகின்றன. அவற்றுள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடகரையில் உள்ள முக்காவல்நாட்டு ஆமூரை ஆண்டவன் இந்த ஆமூர்மல்லன்.
இந்த ஆமூர்மல்லன், போர்வை (இக்காலப் பேட்டைவாய்த்தலை) என்னும் ஊரை ஆண்டுகொண்டிருந்த சோழ இளவரசன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி என்பவனைத் தாக்கிய மற்போரில் தோல்வியுற்றான்.
இவர்களது போரைப்பற்றிச் சாத்தந்தையார், நக்கண்ணையார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர்.



25 மே, 2011

முததரையர்கள்

குறுநில மன்னர்களில் தலை சிறந்து விளங்கியவர்கள் முத்தரையர்கள்

21 மே, 2011

சாதித்த ஷர்மிலாவாழ்த்திய தின சூரியன் மற்றும் மாலைமலர் நாளிதழ்

4 மே, 2011

தலைமை பொது குழு உறுப்பினர்

.சங்கர்
சீகம்பட்டி

குளித்தலை

1 மே, 2011

நாலடியாரில் முத்தரையரை பற்றி குறிப்புகள்:

முத்தரையரை பற்றி செய்திகள்

நம் முத்தரைய இனத்தை பற்றி தேவர் பேரவை மற்றும் அதில் ஒரு பிரிவான கள்ளர் சொல்லும் செய்திகளை நம் முத்தரைய இனங்களிடம் நான் சமர்ப்பிக்கிறேன்

International Kallar பேரவை:

அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன

அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் அக்னி குலமான

சேர வம்சத்தை நாம் ஆண்டோம் என்கிறார்கள்

http://kallarperavai.hpage.உச

அடுத்தது

தேவர் பேரவை:

சங்க காலப் பதிவுகள் :

பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் பாண்டியன் தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன் வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

இவர்கள் நாம் பாண்டிய நாட்டை ஆண்டதாக சொல்கிறார்கள்

http://www.thevar.info/2010/08/blog-post_812.

அடுத்தது

முத்தரையர் என்னும் பெயர் முதலில் பல்லவர்க்கு உரியதாய்ப் பின்ப அவர் கீழ் ஆண்ட சிற்றரசர்க்கு வந்ததெனச் சிலர் கருதியுள்ளனர். முதல் மகேந்திரவர்மன், முதற் பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ வேந்தர்கட்கு முறையே பகாப்பிடுகு. பெரும் பிடுகு (பிடுகு = இடி) என்ற பட்டங்கள்உள்ளன. முத்தரையர்க்கும் இப்பெயர் வழக்குண்டு என்பதனைப் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பெயர் காட்டும். புதுக்கோட்டை நாட்டிலுள்ள திருமெய்யத்தில் 'விடேல்விடுகு' என்னும் பெயருள்ள முத்தரையன் ஏரிகள் வெட்டு வித்திருக்கின்றனன். நந்திக் கலம்பகத்தில் நந்திவர்ம பல்லவன் 'விடேல் விடுகு' என்று கூறப்படுகின்றனன் .இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது முத்தரையரும் பால்லவ வகுப்பினரே யென்று காட்டும். காஞ்சியிலிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இது காறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும். பெயர்கள் ஒத்திருப்பது கொண்டு இவர்கள் பல்லவ வகுப்பினரெனல் பொருந்தாது எனின், பெயர்களே யன்றி வரலாறுகளும் ஒத்திருத்தல் இதில் பலவிடத்தும் காணப்படும். பல்லவரல்லர் என்பதற்கோ யாது காரணமும் இல்லையென்க.


ஒரு சில பேர் நம்மை பல்லவர் என்கின்றனர்


http://ennar.blogspot.com/2006/04/5.ஹ்த்ம்ல்


அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் கள்ளர் தான் முத்தரையராம் அப்படிஎன்றால் நாம் இல்லையா இதை எப்போது கேட்க்கும் நமது சங்கங்கள்

ஆனால் நாம் வம்சபடி நாம் சோழர்கள்

தான்

அடுத்தது





















கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...